கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

அசுவேசும பண கொடுப்பனவை வழங்கும் நலன்புரி நன்மைகள் சபையில் GCE AL தகைமை உடன் பல்வேறு வேலைவாய்ப்பு - 2025


அசுவேசும பண கொடுப்பனவை வழங்கும் நலன்புரி நன்மைகள் சபையில் GCE. A/L தகைமை உடன் பல்வேறு வேலைவாய்ப்பு - 2025

Welfare Benefits Board 2025 Vacancies 



1.Help Desk Operator

2.Development Officer

3.Software Developer

4.Assistant Commissioner

Closing date - 2025. 11. 28


வயதெல்லைகள் :

பிரதி நலன்புரி ஆணையாளர், உதவி நலன்புரி ஆணையாளர், மென்பொருள் உருவாக்குநர் :

  • 22 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு விஞ்சாமலும் இருத்தல் வேண்டும் உள்ளக அபேட்சகர்களுக்கு உயர் வயதெல்லை ஏற்புடையதாகாது.

அபிவிருத்தி உத்தியோகத்தர், உதவி மேசை அலுவலர் :
  • 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்கு விஞ்சாமலும் இருத்தல் வேண்டும். உள்ளக அபேட்சகர்களுக்கு உயர் வயதெல்லை ஏற்புடையதாகாது.

பொதுவான நிபந்தனைகள்:
  • ஊழியர் சேமலாப நிதிக்கு சம்பளத்தில் 8% செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் அரசாங்க பங்களிப்பான 12%இனை நலன்புரி நன்மைகள் சபை செலுத்தும். மேலும், ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான 3%பங்களிப்பு நலன்புரி நன்மைகள் சபையினால் செலுத்தப்படும்.
  • நேர்முகப்பரீட்சையில் பெறுகின்ற அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும்.
  • இப் பதவி நிரந்தரமானது. பதவி நிரந்தரமாக்கப்படுவதற்கு முன்னர் 03 வருட தகுதிகாண் காலத்திற்கு உட்பட்டது.


FULL DETAILS - CLICK HERE 

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ‌கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிகவும் முக்கியமான பாட விடயங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகள், நுட்பங்களை என்பனவற்றை பதிவேற்றப்படும்.

Post a Comment

Previous Post Next Post